×

மோசமான வானிலையால் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சென்ற ஹெலிகாப்டர் அரைமணி நேரம் வானில் வட்டமடித்தது!!

புபனேஷ்வர் : மோசமான வானிலையால் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சென்ற ஹெலிகாப்டர் அரைமணி நேரம் வானில் வட்டமடித்தது. காற்று மற்றும் மழை காரணமாக புவனேஸ்வர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் பரபரப்பு நிலவியது. அரை மணி நேரத்திற்கு பின் ஜர்ஸூகுடா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது.

The post மோசமான வானிலையால் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சென்ற ஹெலிகாப்டர் அரைமணி நேரம் வானில் வட்டமடித்தது!! appeared first on Dinakaran.

Tags : Odisha ,Naveen Patnaik ,Bhubaneshwar ,Naveen Bathnayak ,Bhubaneswar Airport ,Jersukuda ,
× RELATED ஒடிசாவுக்கு அளித்த வாக்குறுதிகள்...